இன்று தொடங்குகிறது தளபதி விஜய் நடிக்கும் ‘விஜய் 63’ படத்தின் படப்பிடிப்பு

Thalapathy Vijay 63

சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணித்துள்ள படம் “விஜய் 63”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.