About Us

தமிழ்32 இணையதளம், தமிழால் இணைவோம் என்ற நோக்கத்துடன் 2019 ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களை சேர்ந்த செய்திகளை வழங்கும் இணைய தளமாக இது இருப்பதாலேயே இந்த இணையதளத்திற்கு தமிழ்32 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்ற வகையில் உடனுக்குடன் செய்திளை தெரிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த இணைய தளத்தில் பிரேகிங் நியூஸ், இந்தியா, தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நடக்கும் லேட்டஸ்ட் செய்திகள் மற்றும் சம்பவங்கள், அரசியல், சினிமா, சினிமா விமர்சனம், விளையாட்டு, ஆட்டோமொபைல், வர்த்தகம், கல்வி, லைப்ஸ்டைல், பயணங்கள் மட்டுமின்றி வானிலை, தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம், பெட்ரோல், டீசல் விலை, பங்கு சந்தை நிலவரம் என பல்வேறு பகுதிகளாக இணைய தளம் மூலம் வழங்கி வருகிறது.

இணையதளத்தில் செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக, செய்திகளை ஷார்ட் நியூசாகவும், விரிவான வடிவிலும் வழங்கி வருகிறது. மேலும், தற்போது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வாசகர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் வகையிலும் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது யுனிகோடு எழுத்துரு மூலம் இணையதளம் இயங்குகிறது.

வாசகர்கள் தங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள், தெரிவிக்க ஏதுவாக இணையதளம் வடிவமைக்கபட்டு உள்ளது.