வைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ

Anjali working out in the gym

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அஞ்சலி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.