இசைஞானி இளையராஜா இசையில் நடக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி

Vijay Antony Tamilarasan

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தன் இசையால் அனைவரையும் கவர்ந்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.தற்போது இவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வந்துள்ளது படத்தின் பெயர் தமிழரசன் படத்தின் தலைப்பில் எப்பவும் கவரும் விஜய் ஆண்டனி இந்த படத்தின் தலைப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் இதைவிட இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இவர் படத்துக்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.