ரசிகர்களுடன் படம் பார்க்க முகமூடி அணிந்து வந்த நடிகர்

Ispade Rajavum Idhaya Raniyum

நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் வெளியாகியுள்ளது. காதலர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ள இந்த படத்தை பார்க்க வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பார்ப்பதற்காக படத்தில் பயன்படுத்திய பைக்கில் திரையரங்கிற்கு முகமூடி அணிந்து வந்துள்ளார்.