கோவையில் குடியரசு தலைவர்

president-ram-nath-kovind-arrives-in-coimbatore

மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கோவை வந்தார். ஈஷா யோகா மையம் சார்பாக நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அவர் பங்கு பெற்றார். அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கு பெற்றனர்.