பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வேண்டும் xXx4 என்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் பிரபல ஹாலிவுட் நாயகன் வின் டீசலுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் செரினா உங்கர் என்ற ரோலில் நடிக்கிறார். ஃசீனாவில் இந்த ஆண்டு பிற்பாதியில் xXx4 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 2020ம் ஆண்டு படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.