தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. தேனி நோக்கி சென்ற குளிர்சாதன பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட மக்கள் அனைவரும் அலறியடித்து கீழே இறங்கி விட்டனர் பின்பு மளமளவென தீ பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
February 16, 2019