Ravikumar

ரவிக்குமார்
பொதுச் செயலாளர் - விடுதலை சிறுத்தைகள்
முழுப் பெயர்ரவிக்குமார்
பிறந்த தேதி1961 ஆம் ஆண்டு
பிறந்த இடம்நாகப்பட்டினம்
கட்சி பெயர்விடுதலை சிறுத்தைகள்
கல்விM.A., B.L.,PhD
தொழில்அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர்
தந்தை பெயர்துரைசாமி
தாயார் பெயர்கனகம்மாள்
துணைவியார் பெயர்கயல்விழி

து. இரவிக்குமார் இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருகின்ற மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. மேலும் அக்கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.