Sowmya Anbumani

சௌம்யா அன்புமணி
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர்
முழுப் பெயர்சௌம்யா அன்புமணி
பிறந்த தேதி----------
பிறந்த இடம்----------
கட்சி பெயர்பாமக
கல்வி----------
தொழில்----------
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
கணவர் பெயர்அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸின் மனைவி. சௌம்யா அன்புமணி. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர். மேலும் மக்கள் தொலைகாட்சியின் நிர்வாக இயக்குநர். இவர்களது தாத்தா முன்னாள் காங்கிரஸ் தலைவர் அண்ணா காலத்தில் சிறந்து விளங்கினார். பாமக இளைஞர் அணி செயலாளரின் மனைவி. வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசும்போது மக்களவை தொகுதியோடு மாநிலங்களவை தொகுதியும் பாமக தரப்பில் கேட்கப்பட்டது. வரும் தேர்தலிலும் அதிமுகவிடம் 7 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் பாமகவிற்கு வழங்கியது அதிமுக தலைமை.

அந்த ஒரு மாநிலங்களவை தொகுதியின் மூலம் அன்புமணியை எம்.பி ஆக்கவும் மனைவி செளம்யாவை ஆரணி தொகுதியில் போட்டியிட வைக்க பாமக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாட்டளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள 7 தொகுதிகளில் 1 தொகுதியில் செளமியாவே களமிறங்குவார் என தெரிகிறது.