K S Alagiri

கே.எஸ். அழகரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
முழுப் பெயர்கே.எஸ். அழகரி
பிறந்த தேதி----------
பிறந்த இடம்----------
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்வி----------
தொழில்----------
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்----------

கே. எஸ். அழகிரி இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் ஆவார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பாராளுமன்றத்திற்கு கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1991-ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.