மனிதனின் காலை போன்றே உருவாகப்பட்டுள்ள புதிய ஷூ

fecal-matter-shoes

அமெரிக்காவை சேர்ந்த பிரபல அணிகலன்களின் பிராண்டான ஃபீகல் மேட்டர்தான் இந்த ஷூவை தயாரித்துள்ளது. அந்த ஷூ சிலிகான் மெட்டீரியலால் உருவானது. முட்டி வரை நீளமாக அந்த ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. மனித சருமத்தை ஒத்த நிறத்தில் தோல் போல் தோற்றமளிக்கும் இந்த ஷூவின் இதன், $10,000 மாட்டுமே/-. பாதங்களுக்கு கீழ் நீண்ட கூர்மையான ஹீல் பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் மனிதக் காலிலிருந்து இயற்கையாக நீண்டிருக்கும் ஹீல் போன்று காட்சியளிக்கிறது. பாதத்திற்கு மேல் கூர்மையான கொம்பு போல் நீண்டிருக்கிறது. பார்ப்பதற்கு பயமுறுத்தும் அரக்கன் தோற்றத்தைப் அந்த ஷூ ஜோடி. போல் இருக்கிறது.