ஒருநாள் உலகக்கோப்பை இந்திய அணியில் இளம் வீரர்கள்

ICC World Cup 2019 England

நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது, வரும் மே மாதம் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் இளம் வீரர்களான ரஹானே, ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகதேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.