G. K. Mani

ஜி.கே மணி
தலைவர் - பாட்டாளி மக்கள் கட்சி
முழுப் பெயர்ஜி.கே மணி
பிறந்த தேதி06.03.1952
பிறந்த இடம்சேலம்
கட்சி பெயர்பாமக
கல்வி----------
தொழில்அரசியல்
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்----------

ஜி. கே. மணி ஒரு தமிழக அரசியல்வாதி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார். 1996, 2001 ஆகிய இருமுறை பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். பாட்டளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் பாமகவிற்கு அதிமுக ஒதுக்கியிருக்கும் 7 தொகுதியில் நிச்சயம் இவர் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் நலனுக்காக தான் கூட்டணி வைத்துள்ளது எனவும் இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை எங்கள் கூட்டணி பெரும் என கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.