Karunas

கருணாஸ்
தலைவர் - முக்குலத்தோர் புலிப்படை கட்சி
முழுப் பெயர்கருணாஸ்
பிறந்த தேதி21 Feb 1970 (வயது 49)
பிறந்த இடம்பேராவூரணி
கட்சி பெயர்முக்குலத்தோர் புலிப்படை
கல்விGraduate
தொழில்சினிமா
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்கிரேஸ்

கருணாஸ் (பிறப்பு: பெப்ரவரி 21, 1970) தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் “முக்குலத்தோர் புலிப்படை” என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார்.