Ganeshamoorthy

ஏ. கணேசமூர்த்தி
முன்னாள் மக்களைவை உறுப்பினர் - மதிமுக
முழுப் பெயர்ஏ. கணேசமூர்த்தி
பிறந்த தேதி----------
பிறந்த இடம்----------
கட்சி பெயர்மதிமுக
கல்வி----------
தொழில்----------
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்----------

ஏ. கணேசமூர்த்தி, ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். இந்தியாவின் 2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாக 15 வது மக்களவையில் இடம் பெற்றார். 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே. மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்ட 15வது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரசு கட்சியை சார்ந்த ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். தற்போது நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவர் ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.