Eswaran

ஈஸ்வரன்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - தலைவர்
முழுப் பெயர்ஈஸ்வரன்
பிறந்த தேதி1961 (வயது 58 ஆண்டுகள்)
பிறந்த இடம்நாமக்கல்
கட்சி பெயர்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கல்விபொறியாளர்
தொழில்---------
தந்தை பெயர்--------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்---------

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) இந்திய நாட்டில் தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியாகும். கட்சியின் வாக்குத் தளம் முக்கியமாக தமிழ்நாட்டின் கொங்குநாடு பகுதியில் குவிந்துள்ளது. இது கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து (கே.எம்.கே) பிளவுபட்ட ஒரு கட்சியாகும். மேலும் நடைபெறவுள்ள 2019 மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடபெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது கூறிப்பிடத்தக்கது. இந்த கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கபட்டுள்ளது.