Parivendhar

பாரிவேந்தர்
நிறுவனர் - இந்திய ஜனநாயக கட்சி
முழுப் பெயர்பாரிவேந்தர்
பிறந்த தேதி1941 (74)
பிறந்த இடம்
கட்சி பெயர்இந்திய ஜனநாயக கட்சி
கல்வி
தொழில்கல்லூரி வேந்தர்
தந்தை பெயர்ராமசாமி
தாயார் பெயர்வள்ளியம்மை
துணைவியார் பெயர்

பாரிவேந்தர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும் ஆவார். இந்திய ஜனநாயகக் கட்சி எனும் அரசியல் கட்சியினையும் நடத்தி வருகிறார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள பாரிவேந்தர் ஓர் சான்று பெற்ற பட்டய பொறியாளரும் ஆவார். இவர் புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி, வேந்தர் டி.வி. மற்றும் எஸ். ஆர். எம் டிரான்ஸ்போர்ட் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். வருகின்ற மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.