Premalatha Vijayakanth

பிரேமலதா விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் - பொருளாளர்
முழுப் பெயர்பிரேமலதா விஜயகாந்த்
பிறந்த தேதி----------
பிறந்த இடம்----------
கட்சி பெயர்தேசிய முற்போக்கு திராவிட கழகம்
கல்வி----------
தொழில்----------
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
கணவர் பெயர்விஜயகாந்த்

பிரமலதா விஜயகாந்த் முன்னாள் நடிகரும் இந்நாள் அரசியல் வாதியாகவும் இருக்கும் விஜயகாந்த் அவர்களது மனைவி. தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை விஜயகாந்த் துவங்கிய தினம் முதல் கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறார். விளையாட்டு துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இன்று கட்சியின் பொருளாளராக உயர்ந்துள்ளார். வருகின்ற மக்களவை தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை பிரமலதா விஜயகாந்த் தான் எடுத்து வருகிறார். இம்முறை வருகின்ற தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என தெரிகிறது. மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி அல்லது சேலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட வாய்ப்புள்ளது.