L K Sudhish

லெ.கே சுதிஷ்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் - துணை செயலாளர்
முழுப் பெயர்லெ.கே சுதிஷ்
பிறந்த தேதி21 Sep 1967 (வயது 51)
பிறந்த இடம்குடியாத்தம்
கட்சி பெயர்தேசிய முற்போக்கு திராவிட கழகம்
கல்வி----------
தொழில்சினிமா – அரசியல்
தந்தை பெயர்கண்ணய்யா
தாயார் பெயர்அம்சவேணி
துணைவியார் பெயர்பூர்ணஜோதி

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை விஜயகாந்த துவக்கினார். அந்த கட்சி சந்தித்த முதல் இரண்டு தேர்தலிலும் தனித்து தான் போட்டியிட்டது. மேலும் அக்கட்சிக்கு நீண்ட காலமாக உழைத்து வருபவர்களுள் ஒருவர் சுதிஷ். இவர் பிரமலதா விஜயகாந்தின் சகோதர் ஆவார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதி படுவதால் அனைத்து கட்சி பணிகளையும் சுதிஷ் மற்றும் பிரமலதா விஜயகாந்த் ஆகியோர் தான் பார்த்து கொள்கிறார்கள். மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தையும் சுதிஷ் தான் பார்த்து கொண்டார். இவர் இந்த மக்களவை தேர்தலில் சேலம் அல்லது கள்ளக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.