S Vijayadharani

சி. விஜயதாரணி
சட்டமன்ற உறுப்பினர் - காங்கிரஸ்
முழுப் பெயர்சி. விஜயதாரணி
பிறந்த தேதி13 Oct 1969 (வயது 49)
பிறந்த இடம்----------
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்விGraduate
தொழில்வழக்கறிஞர்
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
கணவர் பெயர்----------

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார் சி. விஜயதாரணி , 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் தமிழ்நாடு மகளிர் அணி தலைவியாக பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாகவும் பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி குறைவு என்ற போதிலும், தொடர்ந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதி மக்களால் எளிதில் அணுகக்கூடியவராக உள்ளார்.