K. V. Thangkabalu

தங்கபாலு
முன்னால் தமிழக காங்கிரஸ் தலைவர்
முழுப் பெயர்தங்கபாலு
பிறந்த தேதிமார்ச்சு 15, 1950 (வயது 68)
பிறந்த இடம்சேலம் மாவட்டம்
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்வி----------
தொழில்அரசியல்
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்ஜெயந்தி

இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி எனும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்தி வருகிறார். கே.வீ.தங்கபாலு அவர்கள் சேலத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவராக திகழ்கிறார். காங்கிரஸ் தொண்டர்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ளார். தொண்டர்களின் குடும்பநிகழ்ச்சியில் திடீரென கலந்துகொண்டு அவர்ளை ஆனந்தப்படுத்துவார். எந்தநேரமும் காதி ஆடையை அணிவார். தமிழ் பாரம்பரியமான வேட்டி சட்டை அவருக்கு பிடித்தமான ஆடை.