Rani Venkatesan

ராணி வெங்கடேசன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - காங்கிரஸ்
முழுப் பெயர்ராணி வெங்கடேசன்
பிறந்த தேதி----------
பிறந்த இடம்----------
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்வி----------
தொழில்----------
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
கணவர் பெயர்----------

ராணி வெங்கடேசன் இந்திய அரசியல்வாதியாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2006 தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஈ.வி.கே..எஸ் இளங்கோவனின் தீவிர அதரவாளர். 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கன்னியாக்குமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராணி வெங்கடேசன் நிறுத்தப்படுவார் என தெரிகிறது.