Karti Chidambaram

கார்த்திக் சிதம்பரம்
தொழிலதிபர், அரசியல் - காங்கிரஸ்
முழுப் பெயர்கார்த்திக் சிதம்பரம்
பிறந்த தேதி16 நவம்பர் 71 (49)
பிறந்த இடம்சிவகங்கை மாவட்டம்
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்விBBA, BL
தொழில்தொழிலதிபர் / அரசியல்
தந்தை பெயர்பா.சிதம்பரம்
தாயார் பெயர்நளினி சிதம்பரம்
துணைவியார் பெயர்ஸ்ரீநிதி

கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம் அவர்களின் மகன். கார்த்தி சிதம்பரம் தொழிலதிபராகவும், வழக்கறிகராகவும் உள்ளார். கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அப்போது கார்த்திக் சிதம்பரத்திற்கு சிவங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த தேர்தலில் 4வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. வருகின்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.