E. V. K. S. Elangovan

E.V.K.S இளங்கோவன்
முன்னால் தமிழக காங்கிரஸ் தலைவர்
முழுப் பெயர்E.V.K.S இளங்கோவன்
பிறந்த தேதி21 Dec 1948 (வயது 70)
பிறந்த இடம்ஈரோடு
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்விGraduate
தொழில்அரசியல்
தந்தை பெயர்E.V.K சம்பத்
தாயார் பெயர்சுலசோனா சம்பத்
துணைவியார் பெயர்வரலட்சுமி

E. V. K. S. இளங்கோவன் தமிழக அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சரும் ஆவார். இவர் 2004 மக்களவைத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, (214477) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். பின்னர் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். இவரின் தந்தை ஈ. வெ. கி. சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்தார். இவரது மனைவி பெயர் வரலட்சுமி, இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.