M. Selvaraj

செல்வராஜ்
முன்னாள் மக்களைவை உறுப்பினர் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி
முழுப் பெயர்செல்வராஜ்
பிறந்த தேதி----------
பிறந்த இடம்திருவாரூர்
கட்சி பெயர்இந்திய கம்பூனிஸ்ட் கட்சி
கல்விGraduate
தொழில்----------
தந்தை பெயர்முனியன்
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்----------

நாகைக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வராஜ் அத்தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 72 வயதாகும் இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி கிராமம். 1989- 91, 1996-1998, 1998- 1999 வரை 3 முறை எம்பியாக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்ட், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் நாகை மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். தற்போது நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவர் நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.