H Raja

ஹச்.ராஜா
தேசியச் செயலாளர் - பிஜேபி
முழுப் பெயர்ஹச்.ராஜா
பிறந்த தேதி29 Sep 1957 (வயது 61)
பிறந்த இடம்தஞ்சாவூர்
கட்சி பெயர்பிஜேபி
கல்விGraduate
தொழில்அரசியல்
தந்தை பெயர்ஹரிஹரன்
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்----------

எச். ராஜா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்டூரில் பிறந்தவர். 2001 தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ளார்.

தன் அரசியல் எதிர் செயற்பாட்டார்களை “தேச விரோதிகள்” என்பதும், கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரையும், மேலும் அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள் என்றும் தெரிவித்தார். இடதுசாரி தலைவரான டி.ராஜா அவர்களின் மீது தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக தான் சார்ந்த கட்சியின் வெங்கையா நாயுடுவின் கண்டனத்திற்கு உள்ளானார். பெரியார் சிலை தொடர்பில் இவர் தெரிவித்த கருத்துக்கள் அதற்கான வினை மற்றும் எதிர்வினை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.