நாளை எத்தனை படம் வெளியாகிறது என்று தெரியுமா?

six new tamil movies releases tomorrow

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் தமிழ் படங்கள் வெளியாவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நாளை எத்தனை படம் வெளியாகிறது என்று தெரிந்து கொள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கிரிஷ்ணம், ஜூலை காற்றில், நெடுநல்வாடை, ஆகவன், கில்லி பம்பரம் கோலி ஆகிய 6 படங்கள் நாளை திரைக்கு வர உள்ளன. இந்த 6 படங்களில் எந்தெந்த படங்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெரும் என்பது ரசிகர்களின் கையிலேயே உள்ளது.